பொறுப்புத்துறப்பு (Disclaimer)

English Version:

  • The content published on Calm Investing is purely for educational and informational purposes only.
  • I / We are not SEBI-registered investment advisors, financial planners, or research analysts.
  • All opinions expressed on this website are personal views based on individual learning, experience, and publicly available information.
  • Investments in stocks, mutual funds, bonds, or any financial instruments are subject to market risks. Past performance does not guarantee future returns.
  • Readers should conduct their own research and consult certified professionals before making financial decisions.
  • Calm Investing will not be responsible for any financial losses, investment decisions, or damages arising from the use of this website.

Thank You!!!



தமிழ் பதிப்பு:

  • Calm Investing இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்களும் கல்வி மற்றும் தகவல் பகிர்வதற்காக மட்டுமே.
  • நாங்கள் SEBI-யில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள், நிதி திட்டமிடுபவர்கள் அல்லது Research Analysts அல்ல.
  • இந்த இணையதளத்தில் பகிரப்படும் கருத்துகள் அனைத்தும் தனிப்பட்ட கற்றல், அனுபவம் மற்றும் பொதுவாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
  • பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற நிதி கருவிகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கடந்த கால செயல்திறன் எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதமல்ல.
  • முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், பயனர்கள் தங்களின் சொந்த ஆய்வை மேற்கொண்டு தகுதியான நிபுணர்களை அணுக வேண்டும்.
  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த நிதி இழப்புகளுக்கும் அல்லது சேதங்களுக்கும் Calm Investing பொறுப்பாகாது.

நன்றி!!!

No comments:

Post a Comment